headline
மேட்டூர் அணை நிலவரம்: நீர்மட்டம் – 75.99 அடி, நீர் இருப்பு – 38.07 டி.எம்.சி., நீர்வரத்து – 1,403 கன அடி, வெளியேற்றம் – 4,000 கன அடி*** பாபநாசம் அணை நிலவரம்: உச்சநீர்மட்டம் – 143 அடி, நீர் இருப்பு – 107.45 அடி, நீர்வரத்து – 2,881.22 கன அடி, வெளியேற்றம் – 505.99 கன அடி*** சேர்வலாறு அணை நிலவரம்: உச்ச நீர்மட்டம் – 156 அடி, நீர் இருப்பு – 121.36 அடி, நீர்வரத்து – இல்லை, வெளியேற்றம் – இல்லை*** மணிமுத்தாறு அணை நிலவரம் : உச்ச நீர்மட்டம் – 118 அடி, நீர் இருப்பு – 90.25 அடி, நீர்வரத்து – 2,692 கன அடி, வெளியேற்றம் – இல்லை*** பவானிசாகர் அணை நிலவரம்: நீர்மட்டம் – 70.82 அடி, நீர் இருப்பு – 11.3 டி.எம்.சி, நீர்வரத்து – 404 கன அடி, வெளியேற்றம் – 2,100 கன அடி*** திருமூர்த்தி அணை நிலவரம்: நீர்மட்டம் – 46.59/60அடி, நீர்வரத்து: காண்டூர் கால்வாய் – 520 கன அடி, பாலாறு – 110 கன அடி, வெளியேற்றம் – 202 கன அடி*** அமராவதி அணை நிலவரம்: நீர்மட்டம் – 90/56.27 அடி, நீர்வரத்து – 120 கன அடி, வெளியேற்றம் – 5 கன அடி*** முல்லைப்பெரியாறு அணை நிலவரம்: நீர்மட்டம் – 121.70 அடி, நீா் இருப்பு – 2,965 டி.எம்.சி., நீர்வரத்து – 773 கன அடி, வெளியேற்றம் – 1,000 கன அடி*** வைகை அணை நிலவரம்: நீர்மட்டம் – 53.02 அடி, நீா் இருப்பு – 2,413 கன அடி, நீர் வரத்து – 806 கன அடி, வெளியேற்றம் – 960 கன அடி*** சோத்துப்பாறை அணை நிலவரம்: நீர்மட்டம் – 96.43 அடி, நீா் இருப்பு – 56.51 டி.எம்.சி., நீர்வரத்து – இல்லை, வெளியேற்றம் – 30 கன அடி*** மஞ்சளாறு அணை நிலவரம்: நீா் மட்டம் – 36.15 அடி, நீா் இருப்பு – 138.64 டி.எம்.சி., நீர்வரத்து – 4 கன அடி, வெளியேற்றம் – 30 கன அடி*** சண்முகா நதி அணை நிலவரம்: நீர்மட்டம் – 28.90 அடி, நீர் இருப்பு – 21.30 டி.எம்.சி., நீர்வரத்து – 4 கன அடி, வெளியேற்றம் – இல்லை*** திருவள்ளூர் – கடல் சீற்றம் காரணமாக பழவேற்காடு பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை*** ராமநாதபுரம் – செங்கப்படை கிராமத்தில் உள்ள சோலார் மின் உற்பத்தி நிலையத்தில் தீ விபத்து. தீயில் படுகாயமடைந்த 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்*** சேலம் – வாழப்பாடியில் நின்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து மீது அரசு பேருந்து மோதியதில் தனியார் பேருந்தில் பயணம் செய்த 12 பேர் காயம்*** நீலகிரி – ஊட்டி, கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கனமழை, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு*** கிருஷ்ணகிரி – போச்சம்பள்ளி அருகே போலி மருத்துவம் பார்த்து வந்த பூபதி(50) என்பவர் கைது*** திருவண்ணாமலை – ஏந்தல், எடப்பாளையம், வேங்கிகால் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை*** நாகை – நாகையில் நேற்று இரவு முதல் இடைவிடாத கனமழை காரணமாக வேதாரண்யம் பகுதியில் மின்தடை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி*** சிவகங்கை – காளையார்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை*** ராமநாதபுரம் – பரமக்குடியில் 2-வது நாளாக தொடர் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் அவதி*** கோவை – வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது*** கன்னியாகுமரி – பலத்த காற்றினால் கன்னியாகுமரி- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் 5-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு, வாகன ஓட்டிகள் அவதி*** நீலகிரி – பலத்த காற்றினால் கிளப் ரோடு சாலையில் மரம் விழுந்து 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு. வாகன ஓட்டிகள் அவதி*** கன்னியாகுமரி – நாகர்கோயில் மறவன் குடியிருப்பு தெற்கு சூரங்குடி அருகே வட்டக்கரை பாலம் அடுத்துள்ள மெயின் ரோட்டில் 2 தென்னை மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிப்பு*** கிருஷ்ணகிரி – போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மத்தூர், அரசம்பட்டி, வேலம்பட்டி, புலியூர், பாரூர் பகுதிகளில் சாரல் மழை. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு*** நீலகிரி – குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி*** கடலூர் – தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த நெய்வேலியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைப்பு*** கிருஷ்ணகிரி – போச்சம்பள்ளி அருகே உள்ள மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச்செல்கின்றனர். அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு *** திருவள்ளூர் – செங்குன்றம், புழல், காவாங்கரை, மாதவரம், கொளத்தூர் ஆகிய பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது*** வேலூர் – நாற்றம்பள்ளி அக்கரகாரம் ஏரியில் அனுமதியின்றி மணல் அள்ளிய அறிவுசெல்வம், சக்தி, ராஜ்குமார் உள்ளிட்ட 5 பேருக்கு வலைவீச்சு*** காஞ்சிபுரம் – செய்யூர் அருகே முதலியார்குப்பம் பகுதியை சேர்ந்த குமாரி(26) என்ற பெண் மர்ம காய்ச்சலால் உயிரிழப்பு. சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி குமாரி உயிரிழந்தார்*** சேலம் – விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு*** வேலூர் – திருப்பத்தூர் அருகே தனியார் கல்லூரி பேராசிரியர் செல்லபெருமாள்(40) என்பவர் தூக்கிட்டு தற்கொலை, ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை*** கன்னியாகுமரி – கனமழை எதிரொலி – சுற்றுலாத்தனமான கன்னியாகுமரியில் 200க்கும் மேற்பட்ட தற்காலிக சீசன் கடைகள் பலத்த காற்றினால் சேதம். காந்தி மண்டபம் முன்புறம் அமைக்கப்பட்டுள்ள போலீஸ் கண்காணிப்பு கூடம் காற்றில் தூக்கி வீசப்பட்டது*** விழுப்புரம் – திருக்கோவிலூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மிதமான மழை பெய்து வருகிறது *** திருவள்ளூர் – புழல் அடுத்த ஆசிரியர் காலனியில் துணிக்கடையின் பூட்டை உடைத்து ரூ.15,000 பணம் மற்றும் விலை உயர்ந்த துணிகள் திருட்டு, போலீசார் விசாரணை*** –

உலகம்

மியான்மரில் வெடிமருந்து கிடங்கில் தீ விபத்து | 16 பேர் தீயில் கருகி உயிரிழப்பு

மியான்மரில் வெடிமருந்து கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 16 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயரிழந்தனர். மியான்மரின்...

இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களிடம் அத்துமீறல்..!

நெடுந்தீவு அருகே கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 13பேரை இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர். இராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் ஆகிய...

மியான்மரில் வெடிமருந்து கிடங்கில் தீ விபத்து !

மியான்மரில் வெடிமருந்து கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 16 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயரிழந்தனர். மியான்மரின் கிழக்கு...
america

டிரம்பின் தேர்தல் பிரசாரத்திற்கு ரஷ்யா உதவவில்லை | முல்லர் குழு அறிக்கை தாக்கல்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் தேர்தல் பிரசாரத்திற்கு ரஷ்யா உதவவில்லை என்று முல்லர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 2016–ம்...
thailand

ராணுவ ஆட்சி நடைபெறும் தாய்லாந்து பொதுத்தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு..!

ராணுவ ஆட்சி நடைபெறுகிற தாய்லாந்து பொதுத்தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. தாய்லாந்தில் ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சி கவிழ்க்கப்பட்டு,...

புத்தாண்டு கொண்டாட்டத்தில் பரிதாபம் | 100 பேர் உயிரிழப்பு – 55 பேர் உயிருடன் மீட்பு

ஈராக் நாட்டில் நடைபெற்ற படகு விபத்தில் 100 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஈரான் நாட்டின் மொசூல் நகரில் வசித்து வரும்...
world

ஊழல் வழக்கில் பிரேசில் முன்னாள் அதிபர் மிச்சல் டெமர் கைது

ஊழல் வழக்கில் பிரேசில் முன்னாள் அதிபர் மிச்சல் டெமர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரேசிலில் 2016 முதல் 2018 வரை அதிபராக...
pm

பாகிஸ்தான் தேசிய நாளுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து

பாகிஸ்தான் தேசிய நாளையொட்டி அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கானுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து...
world

தீவிரவாதத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் | பாகிஸ்தானுக்கு மீண்டும் ஒருமுறை அமெரிக்கா வலியுறுத்தல்

தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானை மீண்டும் ஒருமுறை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இந்தியாவில் மீண்டும்...

இந்திய – ஆப்பிரிக்க நாடுகள் கூட்டு போர்ப் பயிற்சி

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் ஆப்பிரிக்க நாடுகளின் படையினரும் இந்தியப் படையினரும் இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆப்பிரிக்க நாடுகளுடன்...
flood

இந்தோனேசியாவில் வெள்ளப்பெருக்கு | 63 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் கனமழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்தது. இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பப்புவா மாகாணத்தில் நேற்று...

இருநாள் அரசுப் பயணமாக அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மாலத்தீவு பயணம்

இரண்டு நாள் அரசுமுறைப்பயணமாக மாலத்தீவு சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அந்நாட்டு அதிபர் இப்ராஹிம் முகம்மது சோலியை இன்று...

தாவூத், சையது சலாவுதீன் ஆகியோரை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும் – இந்தியா வலியுறுத்தல்

பாகிஸ்தானில் தங்கியுள்ள தேடப்படும் இந்தியர்களான தாவூத் இப்ராகிம், சையது சலாவுதீன் ஆகியோரை ஒப்படைக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது. தாவூத்...
australia

ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் மீது முட்டை வீச்சு

இஸ்லாமியர்கள் குடியேற்றத்தைக் குற்றம்சாட்டிய ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் மீது முட்டை வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நியுசிலாந்த் நாட்டில் மசூதிகளில் நடத்தப்பட்ட...

மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்வு..!

நியூசிலாந்து மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களில் 7 பேர் இந்தியர்கள் என தெரிய வந்துள்ளது. நியூசிலாந்து நாட்டில் கிறைஸ்ட்சர்ச்...
flooding

பெரு நாட்டில் பெய்த கனமழையால் வெள்ளக்காடாக மாறிய சாலைகள்..!

பெரு நாட்டில் பெய்த கனமழையால் சாலைகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. பெரு நாட்டில் கடந்த ஒரு வாரமாகப் பெய்த கன மழையால்...

மசூதியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 49 பேர் உயிரிழப்பு – 20 பேர் காயம்

நியுசிலாந்தின் 2 மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 49 பேர் உயிரிழந்தனர். இந்தியர்கள் 9 பேர் மாயமாகியுள்ள நிலையில், இருவர்...
america

ட்ரம்ப் முடிவுக்கு செனட் சபை மறுப்பு..!

மெக்சிகோ எல்லைச் சுவர் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவசரநிலை பிரகடனம் செய்வதை செனட் சபை நிராகரித்துள்ளது....

இங்கிலாந்து அரச குடும்பத்தில் சலசலப்பு காரணமாக, இளவரசர் தனிக்குடித்தனம் !!

இங்கிலாந்து அரச குடும்பத்தில் உருவாகியுள்ள சலசலப்பு காரணமாக, இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும் தனிக்குடித்தனம் செல்கின்றனர். இங்கிலாந்து நாட்டின் இளவரசர்களான...
world

மசூதிகளில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு | பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு

நியூசிலாந்தில் அடுத்தடுத்து 2 மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்...
america

பாம் புயலால் வரலாறு காணாத பனிப்பொழிவு | அவசரநிலை பிரகடனத்தால் மக்கள் வீடுகளில் முடக்கம்

பாம் புயல் காரணமாக அமெரிக்காவின் கொலரோடா மாகாணத்தில் வரலாறு காணாத பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு அவசரநிலை பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது....
india

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க தயாராகும் இந்தியா!

காஷ்மீர் மற்றும் பஞ்சாப் எல்லையில் இந்திய போர் விமானங்கள் ஒத்திகையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம்,...

மசூதிகளில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு | உயிர்தப்பிய வங்கதேச கிரிக்கெட் வீரர்கள்

நியூசிலாந்தில் அடுத்தடுத்து 2 மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர். நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள ...

உலகம் முழுவதும் போயிங் 737 விமானங்கள் பறக்க தடை!

போயிங் 737 விமானங்களில் பாதுகாப்பு குறித்து கேள்வி எழும்பியதை அடுத்து, உலக முழுவதும் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த...
attrack

தலிபான் பயங்கரவாதிகள் மீது ஆப்கன் ராணுவம் தாக்குதல் | 17 பயங்கரவாதிகள் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் ராணுவத்தினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 17 கிளர்ச்சியாளர்கள் உயிரிழந்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் காஸ்னி மாகாணத்தில்...

அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் கடும் பனிப்புயல் | மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் வீசிய பனிப்புயலால் போக்குவரத்து முடங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் கடுமையான...

கர்த்தார்பூர் வழித்தடம் குறித்து இந்தியா – பாகிஸ்தான் பேச்சுவார்த்தை!

கர்த்தார்பூர் வழித்தடம் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து இந்திய பாகிஸ்தான் அதிகாரிகள் இன்று அட்டாரியில் இன்று பேச்சு நடத்துகின்றனர். இந்தியாவில் உள்ள...
ia

இந்தியாவில் 6 அணுமின் நிலையங்கள் கட்ட அமெரிக்கா உடன்படிக்கை

இந்தியாவில் 6 அணுமின் நிலையங்கள் கட்டுவதற்கான உடன்பாட்டில் இந்தியாவும் அமெரிக்காவும் கையொப்பமிட்டுள்ளன. இந்தியா - அமெரிக்கா இடையே அணு ஆற்றல்...
siriya

ஒரே நாளில் 3 ஆயிரம் ஐ.எஸ்.பயங்கரவாதிகள் சரண்!

சிரியாவில் 3 ஆயிரம் தீவிரவாதிகள் ஒரே நாளில் அந்நாட்டு ராணுவத்திடம் சரணடைந்துள்ளனர். முஸ்லீம் நாடுகளில் ஒன்றான சிரியாவில் அரசுப்...

இந்தியாவின் முயற்சிக்குச் சீனா முட்டுக்கட்டை..!

ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூது அசாரைப் பன்னாட்டுத் தீவிரவாதியாக அறிவிக்கக் கோரும் தீர்மானத்துக்குச் சீனா முட்டுக்கட்டை...

அண்மைய செய்திகள்