திருப்பதியில் தெலுங்குதேசம், காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்..!

50

ஆந்திர மாநிலம் திருப்பதியில் தெலுங்குதேசம், காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

ஆந்திர மாநிலத்தில் மக்களவைக்கும் மாநிலச் சட்டப்பேரவைக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 11ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் கிடாம்பி பிரமிளா, தெலுங்குதேச வேட்பாளர் திருமலை சுகுணா ஆகியோர் நேற்று வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.