திருப்பதி கோவிலில் தெப்பத் திருவிழா | ஏராளமான பக்தர்கள் வழிபாடு

60

திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் சிறப்பாக நடைபெற்ற தெப்பத் திருவிழாவை ஏராளமான மக்கள் கண்டுகளித்தனர்.

திருப்பதியில் ஆண்டுதோறும் பங்குனி மாதப் பவுர்ணமிக்கு முந்தைய 5நாட்களில் தெப்பத்திருவிழா நடைபெறும். தெப்பத் திருவிழாவையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருடன் மலையப்ப சாமி கோவில் ஆகியோர் தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.