தாண்டியா நடனமாடி அமைச்சர் செல்லூர் ராஜு வாக்கு சேகரிப்பு !

70

மதுரையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யன் ஆகியோர் பிரச்சாரத்தின்போது, ராஜஸ்தான் மாநிலத்தவர்களுடன் சேர்ந்து தாண்டியா நடனமாடிய காட்சிகள் வெளியாகியுள்ளன. அமைச்சர் இதுபோல ஆடிப்பாடி அதிமுகவுக்கு வாக்கு சேகரித்து வருவது, அனைத்து தரப்பு மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.