காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த மறுநாளே ஏழைகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் நிறைவேற்றப்படும்..!

74

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த மறுநாளே ஏழைகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் நிறைவேற்றப்படும் என மத்திய முன்னாள் நிதியமமைச்சர் ப. சிதம்பரம் உறுதி அளித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ராகுல்காந்தி திட்டத்தால், 20 கோடி பேர் பயனடைவார்கள் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.