headline
மேட்டூர் அணை நிலவரம்: நீர்மட்டம் – 75.99 அடி, நீர் இருப்பு – 38.07 டி.எம்.சி., நீர்வரத்து – 1,403 கன அடி, வெளியேற்றம் – 4,000 கன அடி*** பாபநாசம் அணை நிலவரம்: உச்சநீர்மட்டம் – 143 அடி, நீர் இருப்பு – 107.45 அடி, நீர்வரத்து – 2,881.22 கன அடி, வெளியேற்றம் – 505.99 கன அடி*** சேர்வலாறு அணை நிலவரம்: உச்ச நீர்மட்டம் – 156 அடி, நீர் இருப்பு – 121.36 அடி, நீர்வரத்து – இல்லை, வெளியேற்றம் – இல்லை*** மணிமுத்தாறு அணை நிலவரம் : உச்ச நீர்மட்டம் – 118 அடி, நீர் இருப்பு – 90.25 அடி, நீர்வரத்து – 2,692 கன அடி, வெளியேற்றம் – இல்லை*** பவானிசாகர் அணை நிலவரம்: நீர்மட்டம் – 70.82 அடி, நீர் இருப்பு – 11.3 டி.எம்.சி, நீர்வரத்து – 404 கன அடி, வெளியேற்றம் – 2,100 கன அடி*** திருமூர்த்தி அணை நிலவரம்: நீர்மட்டம் – 46.59/60அடி, நீர்வரத்து: காண்டூர் கால்வாய் – 520 கன அடி, பாலாறு – 110 கன அடி, வெளியேற்றம் – 202 கன அடி*** அமராவதி அணை நிலவரம்: நீர்மட்டம் – 90/56.27 அடி, நீர்வரத்து – 120 கன அடி, வெளியேற்றம் – 5 கன அடி*** முல்லைப்பெரியாறு அணை நிலவரம்: நீர்மட்டம் – 121.70 அடி, நீா் இருப்பு – 2,965 டி.எம்.சி., நீர்வரத்து – 773 கன அடி, வெளியேற்றம் – 1,000 கன அடி*** வைகை அணை நிலவரம்: நீர்மட்டம் – 53.02 அடி, நீா் இருப்பு – 2,413 கன அடி, நீர் வரத்து – 806 கன அடி, வெளியேற்றம் – 960 கன அடி*** சோத்துப்பாறை அணை நிலவரம்: நீர்மட்டம் – 96.43 அடி, நீா் இருப்பு – 56.51 டி.எம்.சி., நீர்வரத்து – இல்லை, வெளியேற்றம் – 30 கன அடி*** மஞ்சளாறு அணை நிலவரம்: நீா் மட்டம் – 36.15 அடி, நீா் இருப்பு – 138.64 டி.எம்.சி., நீர்வரத்து – 4 கன அடி, வெளியேற்றம் – 30 கன அடி*** சண்முகா நதி அணை நிலவரம்: நீர்மட்டம் – 28.90 அடி, நீர் இருப்பு – 21.30 டி.எம்.சி., நீர்வரத்து – 4 கன அடி, வெளியேற்றம் – இல்லை*** திருவள்ளூர் – கடல் சீற்றம் காரணமாக பழவேற்காடு பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை*** ராமநாதபுரம் – செங்கப்படை கிராமத்தில் உள்ள சோலார் மின் உற்பத்தி நிலையத்தில் தீ விபத்து. தீயில் படுகாயமடைந்த 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்*** சேலம் – வாழப்பாடியில் நின்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து மீது அரசு பேருந்து மோதியதில் தனியார் பேருந்தில் பயணம் செய்த 12 பேர் காயம்*** நீலகிரி – ஊட்டி, கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கனமழை, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு*** கிருஷ்ணகிரி – போச்சம்பள்ளி அருகே போலி மருத்துவம் பார்த்து வந்த பூபதி(50) என்பவர் கைது*** திருவண்ணாமலை – ஏந்தல், எடப்பாளையம், வேங்கிகால் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை*** நாகை – நாகையில் நேற்று இரவு முதல் இடைவிடாத கனமழை காரணமாக வேதாரண்யம் பகுதியில் மின்தடை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி*** சிவகங்கை – காளையார்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை*** ராமநாதபுரம் – பரமக்குடியில் 2-வது நாளாக தொடர் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் அவதி*** கோவை – வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது*** கன்னியாகுமரி – பலத்த காற்றினால் கன்னியாகுமரி- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் 5-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு, வாகன ஓட்டிகள் அவதி*** நீலகிரி – பலத்த காற்றினால் கிளப் ரோடு சாலையில் மரம் விழுந்து 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு. வாகன ஓட்டிகள் அவதி*** கன்னியாகுமரி – நாகர்கோயில் மறவன் குடியிருப்பு தெற்கு சூரங்குடி அருகே வட்டக்கரை பாலம் அடுத்துள்ள மெயின் ரோட்டில் 2 தென்னை மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிப்பு*** கிருஷ்ணகிரி – போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மத்தூர், அரசம்பட்டி, வேலம்பட்டி, புலியூர், பாரூர் பகுதிகளில் சாரல் மழை. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு*** நீலகிரி – குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி*** கடலூர் – தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த நெய்வேலியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைப்பு*** கிருஷ்ணகிரி – போச்சம்பள்ளி அருகே உள்ள மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச்செல்கின்றனர். அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு *** திருவள்ளூர் – செங்குன்றம், புழல், காவாங்கரை, மாதவரம், கொளத்தூர் ஆகிய பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது*** வேலூர் – நாற்றம்பள்ளி அக்கரகாரம் ஏரியில் அனுமதியின்றி மணல் அள்ளிய அறிவுசெல்வம், சக்தி, ராஜ்குமார் உள்ளிட்ட 5 பேருக்கு வலைவீச்சு*** காஞ்சிபுரம் – செய்யூர் அருகே முதலியார்குப்பம் பகுதியை சேர்ந்த குமாரி(26) என்ற பெண் மர்ம காய்ச்சலால் உயிரிழப்பு. சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி குமாரி உயிரிழந்தார்*** சேலம் – விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு*** வேலூர் – திருப்பத்தூர் அருகே தனியார் கல்லூரி பேராசிரியர் செல்லபெருமாள்(40) என்பவர் தூக்கிட்டு தற்கொலை, ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை*** கன்னியாகுமரி – கனமழை எதிரொலி – சுற்றுலாத்தனமான கன்னியாகுமரியில் 200க்கும் மேற்பட்ட தற்காலிக சீசன் கடைகள் பலத்த காற்றினால் சேதம். காந்தி மண்டபம் முன்புறம் அமைக்கப்பட்டுள்ள போலீஸ் கண்காணிப்பு கூடம் காற்றில் தூக்கி வீசப்பட்டது*** விழுப்புரம் – திருக்கோவிலூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மிதமான மழை பெய்து வருகிறது *** திருவள்ளூர் – புழல் அடுத்த ஆசிரியர் காலனியில் துணிக்கடையின் பூட்டை உடைத்து ரூ.15,000 பணம் மற்றும் விலை உயர்ந்த துணிகள் திருட்டு, போலீசார் விசாரணை*** –

இந்தியா

state

5 ஆண்டு கால ஆட்சியில் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சி கண்டுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம்

விண்வெளித்துறையில் உலகின் தலைசிறந்த நான்காவது நாடாக இந்தியா திகழ்கிறது என பிரதமர் மோடி பெருமைபட கூறியுள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி உள்ள...

காங்கிரசின் திட்டம் குறித்து விமர்சனம் : நிதி அயோக் துணை தலைவர் ராஜிவ் குமாருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

காங்கிரசின் திட்டம் குறித்து விமர்சனம் செய்த நிதி அயோக் துணை தலைவர் ராஜிவ் குமாருக்கு விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம்...
rajan

போதிய வேலைவாய்ப்பு இல்லாமல் எப்படி இந்திய பொருளாதாரம் 7 சதவீத வளர்ச்சி அடைய முடியும் – ரகுராம் ராஜன் கேள்வி

போதிய வேலைவாய்ப்பு இல்லாமல் இந்திய பொருளாதாரம் எப்படி 7 சதவீத வளர்ச்சி அடைய முடியும் என மத்திய அரசுக்கு ரிசர்வ்...
court

அ.ம.மு.கவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க இயலாது – உச்சநீதிமன்றம்

டிடிவி தினகரனுக்கு பொதுசின்னம் ஒதுக்கக்கோரிய வழக்கில் தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. மக்களவை மற்றும் தமிழக இடைத்தேர்தலுக்கு...
commission

அமமுகவுக்குப் பொதுச்சின்னம் கொடுக்க இயலாது – தேர்தல் ஆணையம்

அமமுகவுக்குக் குக்கர் சின்னம் ஒதுக்க உத்தரவிட மறுத்த உச்சநீதிமன்றம், வேறு ஒரு பொதுச்சின்னத்தை ஒதுக்குவது பற்றிப் பரிசீலிக்கத் தேர்தல் ஆணையத்துக்கு...

தெலுங்கு தேசம், ஜனசேனா கட்சிகள் இடையே ரகசிய உடன்பாடு | ஒய்.எஸ்.ஆர். காங்கிரசின் சர்மிளா குற்றச்சாட்டு

தெலுங்குதேசக் கட்சிக்கும் ஜனசேனா கட்சிக்கும் இடையே ரகசிய உடன்பாடு உள்ளதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சர்மிளா குற்றஞ்சாட்டியுள்ளார். ஆந்திர...
court

தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

வாக்குப்பதிவு மையங்களில் ஒப்புகைச்சீட்டு வழங்கும் முறையை அதிகரிப்பது சாத்தியமா? என பதில் அளிக்குமாறு தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம்...
RAJIV KUMAR

காங்கிரசின் ரூ.72,000 திட்டத்தை அமல்படுத்த முடியாது – நிதி ஆயோக் துணைத்தலைவர் கருத்து

ஏழை எளிய மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் நிதி வழங்கும் ராகுல் காந்தியின் திட்டம் அமல்படுத்தவே முடியாது என...
arun jetliy

ராகுல் காந்தியின் 72 ஆயிரம் ரூபாய் அறிவிப்பு வெறும் பம்மாத்து : அருண்ஜெட்லி

ஏழைக்குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற ராகுல் காந்தி கூறியிருப்பது சாத்தியமில்லாத அறிவிப்பு என மத்திய நிதியமைச்சர்...
INDIA

குக்கர் சின்னம் ஒதுக்குவது தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

குக்கர் சின்னத்தை ஒதுக்குவது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளநிலையில், அமமுக-வினர் இடையே பரபரப்பும், பதற்றமும் காணப்படுகிறது....

முழுவீச்சில் நடைபெற்று வரும் காஷ்மீர் துலிப் மலர்க்கண்காட்சி பூங்கா மேம்படுத்தும் பணிகள்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆண்டுதோறும் துலிப் மலர்க் கண்காட்சி நடைபெறும் பூங்காவை மேம்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. காஷ்மீரில் ஜபர்வான்...

தெலங்கானா மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை !

தெலங்கானா மாநிலத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி அறிவித்துள்ளது....
Chinook Helicopters

இந்திய விமானப்படையில் சினூக் ஹெலிகாப்டர்கள் இணைப்பு..!

போயிங் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்டுள்ள சினூக் வகை ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்திய விமானப்படைக்கு சினூக் வகையைச்...
nithin katkari

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று வேட்பு மனு தாக்கல்..!

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மகாராஷ்டிரத்தின் நாக்பூரில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். மத்தியச் சாலைப் போக்குவரத்து மற்றும்...
india

மோடியை தோற்கடிக்க எதிர்க்கட்சித் தலைவர்கள் விரும்புகின்றனர் – அமித் ஷா தகவல்

மோடியைத் தோற்கடிக்க விரும்பும் யாரும் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ...
kejriwal

தேர்தலில் பாஜக வெற்றிபெற்றால் இனி தேர்தல் நடத்தப்படாது – அரவிந்த் கேஜ்ரிவால் கருத்து

மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்தால் நரேந்திர மோடி சர்வாதிகாரியாக மாறிவிடுவார் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால்...
congress

மதச்சார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏ பேச்சால் சர்ச்சை..!

கர்நாடகத்தின் மதச்சார்பற்ற ஜனதாளத்தின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், மோடி என முழக்கமிடுவோரின் தாடையைப் பெயர்க்க வேண்டும் எனக் கூறியுள்ளது சர்ச்சையை...
gandhi

ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூடுகிறது..!

டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அதிகாரமிக்க காரிய கமிட்டி கூட்டம் இன்று நடைபெறுகிறது. மக்களவை தேர்தலுக்கு இன்னும்...
india

டெல்லியில் இன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சியின் அதிகாரம் மிக்க அமைப்பான காரிய கமிட்டியின்...
beegar

பிகார் மாநிலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளராக கண்ணையா குமார் போட்டி

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்க தலைவர் கண்ணயா குமார் பிகார் மாநிலத்தில் போட்டியிடுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி...

சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பங்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ரூ.20 கோடி !

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பங்களுக்கு 22 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. 2008ஆம் ஆண்டு முதல் இந்தியன் பிரிமியர்...

கச்சத் தீவு அருகே மீன் பிடித்த 11 இந்திய மீனவர்கள் கைது

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 11 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று கைது செய்தனர். கடலுக்கு மீன் பிடிக்கச்...

சென்னை சேப்பாக்கத்தில் குவிந்த ரசிகர்கள் !

ஐபிஎல் 12-வது சீசன் போட்டி இன்று சென்னையில் தொடங்குகிறது இதையொட்டி போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்களின் கூட்டம்...

விமான நிலைய பயணிகளிடம் சுங்கத் துறையினர் சோதனை | 600 கிராம் எடையுள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

ஐதராபாத் விமான நிலையத்தில் சுங்கத் துறையினர் நடத்திய சோதனையில் 600 கிராம் எடையுள்ள கடத்தல் தங்கம் பிடிபட்டது. ஐதராபாத் ஆர்.ஜி.ஐ...
akthar

மோடி படத்துக்கு தான் பாடல்கள் எழுதவில்லை என ஜாவேத் அக்தர் விளக்கம்..!

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்துக்குத் தான் பாட்டு எழுதவில்லை எனக் கவிஞர் ஜாவேத் அக்தர் தெரிவித்துள்ளார். பி.எம்....
india

வேளாண் நிதியுதவித் திட்டத்துக்கு பெயர் சேர்ப்பதை நிறுத்த தேர்தல் ஆணையம் உத்தரவு..!

பிரதமரின் வேளாண் நிதியுதவி திட்டத்துக்குப் பயனாளிகளின் பெயர் சேர்ப்பதை நிறுத்தத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பிரதமரின் வேளாண் நிதியுதவித் திட்டத்தின்...
holi function

பாஜக ஹோலி கொண்டாட்டத்தின் போது மேடை சரிந்து விபத்து..!

கொல்கத்தாவின் சாண்ட்ராகச்சி ரயில்நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விரைவுரயிலின் பெட்டியில் தீப்பிடித்ததில் ஒரு பெட்டி முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. ஐதராபாத் -...

அடுக்குமாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15ஆக உயர்வு..!

கர்நாடகத்தின் தார்வாடில் புதிதாகக் கட்டப்பட்ட அடுக்குமாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15ஆக உயர்ந்தது. கர்நாடகத்தின் தார்வாடு...
india

36 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டது பாஜக..!

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 36வேட்பாளர்களைக் கொண்ட இரண்டாவது பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. பாஜக மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 184வேட்பாளர்கள் கொண்ட...
state

திருப்பதியில் தெலுங்குதேசம், காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்..!

ஆந்திர மாநிலம் திருப்பதியில் தெலுங்குதேசம், காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். ஆந்திர மாநிலத்தில் மக்களவைக்கும் மாநிலச்...
naidu

ஜெகன்மோகன் ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் – சந்திரபாபு நாயுடு

ஆந்திரத்தில் ஜெகன்மோகன் ஆட்சிக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். விசாகப்பட்டினத்தில் தெலுங்கு தேசக்...
pm

பாகிஸ்தான் தேசிய நாளுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து

பாகிஸ்தான் தேசிய நாளையொட்டி அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கானுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து...
state

ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்த குழந்தை : 36 மணிநேர போராட்டத்துக்கு பின் மீட்பு

அரியானா மாநிலத்தில் 60 அடி ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த ஒன்றரை வயதுக் குழந்தையை 36 மணிநேர போராட்டத்துக்கு பின்னர்...

யாசின் மாலிக் இயக்கத்துக்கு மத்திய அரசு தடை

காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத் தலைவர் யாசின் மாலிக்கின் ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கத்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. ...
gandhi

பா.ஜ.க. தலைவர்கள் அனைவரும் கொள்ளையர்கள் என ராகுல் சாடல்

பா.ஜ.க.-வின் அனைத்து காவலாளிகளும் கொள்ளையர்கள் என ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார். கர்நாடகாவின் பா.ஜ.க. தலைவர் எடியூரப்பா, முதலமைச்சராக இருந்தபோது...

ராஜ்நாத் சிங், அருண்ஜெட்லி உள்ளிட்டோருக்கு ரூ.1800 கோடி லஞ்சம் | எடியூரப்பா டைரியில் குறிப்புகள்

பாஜக தலைவர்களுக்கு எடியூரப்பா 1800 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் லோக்பால் விசாரணை நடத்த வேண்டுமென காங்கிரஸ்...

பெங்களூர் மத்திய தொகுதியில் நடிகர் பிரகாஷ் ராஜ் போட்டி !

பெங்களூர் மத்திய தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட நடிகர் பிரகாஷ் ராஜ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம்,...

போயிங் விமானம் இயக்கும் விமானிகளுக்கு வாய்ப்பு !

இண்டிகோ விமான நிறுவனம், போயிங் விமானங்களை இயக்கவல்ல 100-க்கும் மேற்பட்ட விமானிகளை தெரிவு செய்யும் பணிகளை தீவிரப்படுத்தியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. நிதி...
karnadaka

கைப்பற்றப்பட்ட எடியூரப்பா டைரி பற்றி விசாரணை நடத்த வேண்டும் !

வருமானவரித்துறை சோதனையின்போது கைப்பற்றப்பட்ட எடியூரப்பா டைரி பற்றி விசாரணை நடத்த வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. 2017ஆம் ஆண்டு...
chennai

நாட்டு மக்கள், எதிர்க்கட்சியினரை மன்னிக்க மாட்டார்கள் !

நாட்டு மக்கள், எதிர்க்கட்சியினரை மன்னிக்க மாட்டார்கள் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் பாலக்கோட்டில் தீவிரவாத முகாம்கள் மீது...
state

அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு

கர்நாடகவில் அடுக்கு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகா மாநிலம் ...
india

தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்? | மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் முடிவு

தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்ய மத்திய தேர்தல் குழு கூட்டம் டெல்லியில் இன்று ராகுல்காந்தி தலைமையில் நடைபெறுகிறது....
shah

அத்வானி தொகுதியில் அமித்ஷா போட்டி அறிவிப்பால் பாஜக தலைவர்கள் வருத்தம்..!

பாஜக மூத்த தலைவர் அத்வானி தொகுதியில் இருந்து அக்கட்சியின் தேசியத்தலைவர் அமித்ஷா போட்டியிடுவதை காங்கிரஸ் விமர்சித்துள்ளது. குஜராத் மாநிலம் காந்தி...
india

பாஜக முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மக்களவைத் தேர்தலில் 20 மாநிலங்களில் போட்டியிடும் 184 வேட்பாளர்கள் அடங்கிய முதல்பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில், பிரதமர் மோடி...

அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு..!

கர்நாடகாவில் புதிய அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடக மாநிலம் தார்வார்...
india

இளைஞர்கள் வேலையிழப்பிற்கு பிரதமர் மோடிதான் காரணம் – காங்கிரஸ் குற்றச்சாட்டு

நாட்டின் பாதுகாவலர் மோடியால், 4 கோடி பேர் வேலையிழந்துவிட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைமை...
gandhi

முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியை அவமதித்தார் பிரியங்கா காந்தி | பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு

மரியாதை செலுத்துவதாக கருதி, தனது கழுத்தில் அணிந்திருந்த மாலையை, முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி சிலைக்கு பிரியங்கா அணிவித்தார்....
india

கேரள மாநிலத்தில் 14 மக்களவை தொகுதிகளில் பாஜக போட்டி..!

20 மக்களவை தொகுதிகளைக் கொண்ட கேரளா மாநிலத்தில் 14 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. கேரளாவில், பாரத தர்ம ஜன...
state

காங்கிரஸின் பதவி ஆசையால் நாடு பேரிழப்பைச் சந்தித்துள்ளது – பிரதமர் மோடி குற்றச்சாட்டு

காங்கிரஸின் பதவி ஆசையால், நாடு பேரிழப்பைச் சந்தித்துள்ளதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக, பிரதமர் மோடி தனது வலைபக்கத்தில் வெளியிட்டுள்ள...
groups

ஒடிசாவில் வேதாந்தா ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 2 பேர் உயிரிழப்பு..!

ஒடிசாவில் உள்ள வேதாந்தா தொழிற்சாலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் மத்திய தொழிற்படை காவலர் உட்பட இருவர் பரிதாபமாக 2...

அண்மைய செய்திகள்