சென்னை – டெல்லி அணிகள் பலபரீட்சை | சென்னை அணி வெல்லுமா என எதிர்பார்த்திருக்கும் ரசிகர்கள்

61

டெல்லி கேபிடள்ஸ் அணியை நடப்பு சேம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லுமா என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

டெல்லி கேபிடள்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இன்று பலபரீட்சை செய்ய உள்ளது. இந்த போட்டியானது டெல்லியில் உள்ள பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற உள்ளது. முதலில் வேகப்பந்து வீச்சாளர்களை களமிறக்கிவிட்டு ரிஷப் பந்த்துக்கு எதிராக ஹர்பஜன் தாஹிரை தோனி களமிறக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது முதல் ஆட்டத்திலேயே பெங்களூரு அணியை செந்ன்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்கடித்து வெற்றி வாகையை சூடியது. மேலும், இன்று நடக்க உள்ள போட்டியில் சென்னை அணி வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.